[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

எம்எஸ் தோனி படத்திற்கு உத்தரபிரதேச அரசு வரிவிலக்கு

ms-dhoni-the-untold-story-gets-tax-free-release-in-uttar-pradesh

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை குறித்த ‘எம்எஸ் தோனி’ திரைப்படத்திற்கு உத்தரபிரதேச அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில், எம்ஸ் தோனி திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள எம்எஸ் தோனி திரைப்படம் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு வரி விலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது உத்தரபிரதேச அரசும் வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் உத்தரபிரதேச அரசுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close