[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம்: காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை எனத் தகவல்

union-cabinet-meet-in-delhi

டெல்லியில் இன்று மாலை 6 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரியில் இன்று முதல் வரும் வரும் 6-ஆம் தேதி வரை 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்திருக்கிறது.

இதனிடையே காவிரியில் நீர்திறப்பு, மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரி கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close