[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம்: டெல்லியில் இன்று நடைபெறுகிறது

hm-rajnath-singh-to-chair-meeting-to-review-internal-security-at-11-am

பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழுவின் கூட்டம் டெல்லியில் இன்றும் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பிலோ, பயங்கரவாதிகளோ பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அமைச்சர்கள் குழுக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close