[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் 83-ஆவது நாளாக ஊடரங்கு உத்தரவு நீடிப்பு

curfew-continue-in-jammu-kashmir

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 83-ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.

ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் கடந்த ஜூலை மாதம் காஷ்மீரில் சுட்டுக் கொன்றனர். இதனால், அங்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு 83-ஆவது நாளாக நீடிக்கிறது. கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருவதால், கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close