[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்

ragul-gandhi-appear-in-court

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதற்காக அவர் கவுகாத்தி நகரில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் நீதிமன்றத்திற்கு நடைப்பயணமாக வந்தார். அஸ்ஸாமில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்றபோது தன்னை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதாக கடந்த ஆண்டு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதையடுத்து அவர் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவதூறு வழக்கு தொடர்ந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close