[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வீட்டுப் பாடம் எழுதாததால் பள்ளி மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

teachers-beat-students-in-haryana

ஹரியானா மாநிலம் கர்னால் நகரில், வீட்டுப் பாடம் எழுதவில்லை என்று கூறி பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

பயிற்சி வகுப்பிற்கு தாமதமாக வந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்தாலோ அந்த ஆசிரியர் இதுபோன்று மூர்க்கத்தனமாக தாக்குவதாக பெற்றோர்கள் புகா‌ர் தெரிவித்துள்ளனர். மாணவிகளையும் அந்த ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்குவதை அங்கு பயிலும் மாணவர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close