[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

எம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

bjp-nominates-ila-ganesan-for-rajya-sabha-from-madhya-pradesh

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து, பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இல.கணேசன், அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

71 வயதாகும் இல.கணேசன் தஞ்சாவூரில் பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருக்கும் அவர் தற்போது முதன்முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

2009, 2014 மக்களவைத் தேர்தலில், இல.கணேசன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close