[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 4 தமிழர்கள் கைது

4-tamils-arrested-by-cutting-cemmaram-in-tirupati-forests

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து‌ 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 33 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுடன் செம்மரங்களை வெட்ட முயன்ற 40-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி விட்டதாக ஆந்திர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கியதால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ஆந்திர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close