[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கையெறிகுண்டு தாக்குதல்: சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேர் காயம்

5-crpf-jawans-injured-in-grenade-attack-in-kulgam

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

குல்காம் மாவட்டதில் வான்பொஹ் கிராமம் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படையை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி இன்று தாக்குதல் நடத்தினர். இதில் வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close