[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி - 35..... முதன்முறையாக 2 சுற்றுவட்டப்பாதைகளில் பயணம்

pslv-c35-launch-september-26

எட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி - 35 ராக்கெட் வரும் 26ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

கடல் ஆராய்ச்சி மற்றும் பருவநிலை குறித்த ஆய்வுக்காக 377 கிலோ எடை கொண்ட ஸ்காட்சாட் என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. அத்துடன் அல்ஜிரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ள 2 செயற்கைக்கோள்கள் என  மொத்தம் 8 செயற்கைக்கோள்கள் அனுப்படுகின்றன. இதில் ஸ்காட்சாட் செயற்கைக்கோள் துருவ சூரிய சுற்றுவட்ட பாதையிலும், மற்ற செயற்கை கோள்களை துருவ சுற்றுவட்டபாதையிலும் நிலைநிறுத்தப்படுகின்றன.

 இந்திய ராக்கெட் ஒன்று இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு சுற்றுவட்டப்பாதைகளில் பயணிக்க வேண்டியிருப்பதால் இதன் பயண நேரம் இரண்டே கால் மணி நேரமாக இருக்கும். மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிடம் மட்டுமே ஆகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close