[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

உரி தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தா‌ன் தூதரை நேரில் வரவழைத்து சம்மன் அளித்தது வெளியுறவுத்துறை

3-days-after-uri-attack-india-hands-pakistan-envoy-evidence-and-a-warning

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த உரி தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷித்தை அழைத்து சம்மன் அளிக்கப்பட்டதாக வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்ற பிரதமரின் அறிக்கையில் வெற்று அறிக்கையாக மட்டுமே இருக்காது என பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரிக்கர், உரி சம்பவத்தில் நிகழ்ந்த தவறு மீண்டும் நிகழாது என்றும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார். இதனிடையே உரி, நவ்காம் உள்ளிட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close