[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்... இந்திய வீரர்கள் பதிலடி

pakistan-army-attacked-at-indian-border

ஜம்மு-காஷ்மீரின் உரி நகரில் ஊடுருவ முயன்ற 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகேயுள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பில் தக்கப் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதல் 20 நிமிடம் நீடித்ததாகவும், இந்திய வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close