[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: ராஜ்நாத்தின் அமெரிக்கா, ரஷ்ய பயணம் ஒத்திவைப்பு

uriattack-rajnathsingh-postpones-us-russia-visit-calls-emergency-meet

காஷ்மீர் ராணுவ முகாமில் தாக்குதல் எதிரொலியாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ரஷ்ய மற்றும் அமெரிக்க பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

காஷ்மீர் சூழலை சமாளிப்பது குறித்து டெல்லியில் உயரதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இதில் உள்துறை அமைச்சகம் மற்றும் ராணுவ அமைச்சக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையில் காஷ்மீர் நிலவரம் குறித்த தகவல்களை அம்மாநில ஆளுநர், முதலமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close