[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பெங்களூருவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

cauvery-row-again-one-killed-in-police-firing

பெங்களூரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.

தமிழகத்தி‌ற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் தமிழ‌கத்திற‌கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று மாலை ஹெக்கனஹள்ளியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயன்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

இதில் காயமடைந்த குமார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close