[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

கர்நாடகாவில் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

1-civilian-dead-1-injured-in-firing-by-police-near-hegganahalli-area-in-bengaluru

கர்நாடகாவில் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கர்நாடகாவில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்ட நிலையில் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 இளைஞர்கள் காயமடைந்தனர். இதில், ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close