[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமய்யா உறுதி

action-will-be-taken-against-those-who-attacked-tamils-in-karnataka-siddaramaiah

காவிரி பிரச்னை தொடர்பாக வன்முறைகள் நடப்பதை விரும்பவில்லை என்றும் இரு மாநிலங்களிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தமிழகத்திலும் கன்னடர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close