[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

காவிரி பிரச்னையில் தலையிட முடியாது: பிரதமர் மோடி

could-not-intervene-in-cauvery-issue-pm-modi

காவிரி பிரச்னையில், தலையிட முடியாது‌ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காவிரிப் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவகவுடா, பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அதில் தலையிட முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close