[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

நீர் திறக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து இன்று சீராய்வு மனு தாக்கல்: சித்தராமய்யா

review-petition-filed-today-in-supreme-court-siddaramaiah

காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார்.

அது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற ‌ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனத்த இதயத்துடனே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக தெரிவித்தார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 33 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறினார்‌. நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்றும், அதுகுறித்து இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சித்தராமய்யா தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close