[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
 • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
 • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
 • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
 • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
 • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
 • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
 • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சுற்றுச்சூழல் / சுகாதாரம் 13 Aug, 2016 03:34 PM

அழகுக்கு அழகு சேர்க்க சில அழகான டிப்ஸ்!!!

beauty-tips

அழகு என்பது இயற்கையாகவே கடவுள் அளித்த பரிசு. அந்த பரிசை பேணி பராமரிப்பதன் மூலமே நம் வாழ்வில் பல வெற்றிகளையும் தன்னம்பிகையையும் பெற முடியும். இதனை வீட்டிலிருந்தே சருமத்தை பாதுகாக்க முடியும் அதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.!

* வெங்காயத்தை அரைத்து பாத வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்புகள் மறையும்.

* குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து ஊற வைத்து பின் குளித்தால் தலை முடி அடர்த்தியாகவும், மிருதுவாகவும் வளர தொடங்கும்.

* 10 கிராம் டீத்தூளை 50 மில்லி நீரில் நன்கு கொதிக்க வைத்து அந்த நீரினால் உதடுகளுக்கு ஒற்றடம் கொடுத்தால் உதட்டின் கருமை நிறம் மாறும்.

* தக்காளிச்சாறு மற்றும் எலும்பிச்சை சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து முகத்தில் இட்டு 20 நிமிடம் கழித்து நீக்கினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகக்குழிகள் மறைந்துவிடும்.

* பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கு அடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.

* தக்காளிச்சாறு, தேன், சமையல்சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால் கழுத்து பகுதியில் கருப்பு நிறம் மறைந்துவிடும்.

* வாழைப்பழம், தேன், தயிர் மூன்றையும் கலந்து நெற்றியில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து நீக்க நெற்றியில் ஏற்படும் சுருக்கம் நீங்கும்.

* வெந்தய பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

* எலும்பிச்சை சாற்றுடன் சிறிது கடலை மாவு சேர்த்து முகத்தில் தினசரி இட்டு வருவதால் முகத்தில் தேவையற்ற முடிகள் அகலும்.

* கற்றாலை ஜெல், எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பின் முகம் கழுவினால் முக கருமை நீங்கி பளிச்சிடும்.

Advertisement:
Related Tags : Beauty tips
Advertisement:
Advertisement:
[X] Close