தெலங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 265 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் ஒன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஆயிரத்து 742 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 265 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய மருந்துகளும், மருத்துவமனையில் தேவையான உபகரணங்களும் இருப்பதாக தெலங்கானா அரசு கூறியுள்ளது. ஒரு மாதத்தில் 265 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
ஃபேஸ்புக் மட்டுமல்ல ! ட்விட்டர், கூகுளும் தகவலை திருடுகின்றன
சிறார் வன்கொடுமைக்கு தூக்கு: குடியரசு தலைவர் ஒப்புதல்
மகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்