[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

நீரிழிவு நோய்: இன்சுலினுக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பு

alternative-drug-discovery-for-insulin

நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்த இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சீரமைக்க இன்சுலின் ஊசி பயன்படுத்தப்படுகிறது. இது நோயாளிகளுக்கு கடுமையான உடல் வலியை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாக தற்போது புதிதாக மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு பல்கலைக்கழக நிபுணர்கள் ஜான் புரூனிங் தலைமையில் ஆராய்ச்சி நடத்தி அதன் மூலம் இப்புதிய மருந்தை உருவாக்கி உள்ளனர். இது முந்தைய இன்சுலின் ஊசி மருந்தை விட முற்றிலும் வித்தியாசமான சிகிச்சை அளிக்க கூடியது. இம்மருந்து கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைக்கிறது. இம்மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Diabetes Insulin Drug medicine
Advertisement:
Advertisement:
[X] Close