[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

அக்.12 முதல் 23 வரை நெல்லை புஷ்கரம் திருவிழா - ஆட்சியர் தகவல்

nellai-collector-announced-puskaram-festival-will-celebrate-october-12-to-23

நெல்லையில் மகாபுஸ்கரம் திருவிழா வரும் அக்டோபர் 12 முதல் 23 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி மகாபுஷ்கர அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தாமிரபரணி ஆற்றில் 18 இடங்களில் புஷ்கரம் திருவிழா நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதில் படித்துறையில் உள்ள குறுக்குத்துறை சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் பிள்ளையார் கட்டளைக்குச் சொந்தமான நெல்லையப்பர் கோயில் ஆகிய இடங்களில் திருவிழா நடத்த அனுமதியில்லை. 

திருவிழா நடைபெறும் காலங்களில் அந்த இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த இரு இடங்களை தவிர மற்ற இடங்களில் திருவிழாவை நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close