[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்: 3 நாட்களுக்கு நீட்டிப்பு

amma-small-business-loanl-camps-extension-for-3-days

அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்களை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்‌ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அம்மா சிறுவணிக கடனுதவி திட்டம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடனுதவி திட்டத்திற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 4 ஆயிரத்து 470 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.;

1‌0 நாட்கள் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களை, மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 5 ஆம் தேதி வரை அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்கள் செயல்பட உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close