[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு

excise-duty-on-petrol-and-diesel-hiked

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய், 50 காசும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், கலால் வரியை ஏற்கனவே அடிக்கடி உயர்த்திய நிலையில் மீண்டும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close