[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு: விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

sc-seeks-reply-from-vijay-mallya-within-four-weeks

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என்று கேட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மல்லையா தனது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் முழுமையாக தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு கடந்த 18-ம் தேதி மனு செய்திருந்தது. இம்மனு‌வின் அடிப்படையில் நீதிபதிகள் குரியன் ஜோஸஃப், ரோஹிந்தன் நரிமன் அடங்கிய அமர்வு மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close