[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்

ஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் 

a-phone-made-the-google-way-introducing-google-pixel-4

ஐபோனிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக், பிக்சல் இயர் பட்ஸ் மற்றும் நெஸ்ட் மினி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அசைவுகளை உணர்ந்து தானாகவே இயங்கும் மோஷன் சென்சார் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்த இரு ஸ்மார்ட்போன்களும் 6.23 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 12.2 எம்.பி மற்றும் 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் கேமராக்களுடன் வெளியாகியுள்ளன. 

பிக்சல் 4 இந்திய மதிப்பில் 57 ஆயிரம் ரூபாய்க்கும், பிக்சல் 4 XL 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதி கூகுள் பிக்சல் 4 ரக ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close