[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை

gold-rate-increased

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் விலை அதிகரித்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 33 ரூபாய் விலை அதிகரித்து 3,416 ரூபாய்க்கும், ஒரு சவரன் 264 ரூபாய் விலை உயர்ந்து 27,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் விலை உயர்ந்து 44 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு 848 ரூபாய் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close