[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மத்திய பட்ஜெட் 2019 ! முக்கியமான 10 அம்சங்கள்

top-10-important-features-of-union-budget-2019

மத்திய பட்ஜெட் 2019ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம். 

ஒரே நாடு ஒரே மின்சார தொகுப்பு திட்டம். 

ரயில்வே துரையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும். 

2024 ஒவ்வொரு வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ‘ஹர் கர் ஜல்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காந்தியக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க காந்தி பீடியா திட்டம் உருவாக்கப்படும். 

பான் எண் குறிப்பிட வேண்டிய அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை குறிப்பிடலாம். 

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும். 

5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு முளு வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி செலுத்த தேவையில்லை. எனினும் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை. 

பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் ரூ.1, ரூ.2, ரூ5, ரூ10 புதிய நாணயங்கள் வெளியிடப்படும். அத்துடன் 20 ரூபாய் நாணயம் புதிதாக வெளியிடப்படும்.

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் கலால் வரி மற்றும் சாலை உட்கட்டமைப்பிற்கான வரி ஆகிய இரண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை  லிட்டருக்கு தலா 2 ரூபாய் அதிகரிக்கும்.

தங்கத்தின் மீதான சுங்க வரி 10%லிருந்து 12.5% அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close