[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

சிலிண்டருக்கான பணத்தை இணையத்தில் செலுத்தலாம்: புதிய வசதி அறிமுகம்

now-pay-online-while-booking-lpg-cylinder

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இவ்வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். www.mylpg.in என்ற வலைத்தளத்தில் இவ்வசதியை பெறலாம் என்று அறிமுக நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

புதிய எரிவாயு இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை கொண்டு வருமாறு எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எரிவாயு சிலிண்டருக்கு இணையதளம் வழியாக பதிவு செய்யும் வசதி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது அதே வழியில் பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close