[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்..!

gold-price-increased

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் ஏக்கம் அடைந்துள்ளனர்.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 300 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 31 ரூபாய் விலை உயர்ந்து 3,085 ரூபாய்க்கும், ஒரு சவரன் 248 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 24,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை உயர்ந்து 40 ரூபாய் 30 காசுக்கு விற்கப்படுகிறது. கடந்த 7 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 504 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும்  சர்வதேச சந்தை சூழல்களால் தங்கம் விலை  இன்னும் 2 நாட்களில் 25,000 ரூபாயை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close