[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத் துறை

ed-attaches-assets-worth-rs-1411-crore-of-vijay-mallya

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 1,411 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஐடிபிஐ வங்கியிடம் வாங்‌கிய கடன் பாக்கியைத் திரும்பச் செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள 4.5 ஏக்கர் பரப்பளவிலான தொழிற்சாலை இடம், கர்நாடக மாநிலம் கூர்க்கில் 28 ஏக்கரில் உள்ள காபித் தோட்டம், பெங்களூரில் உள்ள 2 வர்த்தக வளாகங்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.

இங்கிலாந்திலுள்ள மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சர்வதேச போலீஸ் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close