[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க 500 சிறப்பு முகாம் தொடக்கம்

500-special-camps-begins-for-small-scale-business

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான வட்டியில்லாக் கடன் வழங்க 500 சிறப்பு முகாம்கள் தொடங்கியுள்ளன. 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த முகாமில், கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியின்றி 5 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் என திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தினால், மிகவும் குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close