[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி

ஜன்தன், ஆதார் இணைந்த திட்டங்கள் வெற்றி: பொருளாதார ஆலோசகர் அரவிந்த் பெருமிதம்

jantan-aadhar-plans-success-aravinth-supramaniyan

ஜன்தன், ஆதார், செல்ஃபோன் ஆகியவை இணைந்த மத்திய அரசின் திட்டங்களால் சாமானிய மக்கள் அரசின் சேவைகளை பெறுவது எளிதாகி இருப்பதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த இணைப்பின் கீழ், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட சில சேவைகள் நேரடியாக மக்களைச் சென்றவடைவது சாத்தியமாகி இருப்பதாக விஜயவாடாவில் அவர் கூறினார். அதோடு, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகியவையும் இணைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அரவிந்த் சுப்ரமணியன், இதில் விவசாயிகளின் உர மானியம் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close