[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஜிஎஸ்டி நிறைவேறாதது வருத்தமளிக்கிறது: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

pm-narendra-modi-s-gst-barb-to-retiring-rajya-sabha-members

மாநில‌ங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படாததை பிரதமர் நரேந்திர மோடி குறை கூறியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறியிருந்தால், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பயன்பெற்றிருக்கும் என்று மோடி கூறினார்.

பதவி ஓய்வு பெறவுள்ள எம்.பி.க்கள் மாநிலங்களவையில்‌ பொறுப்பு வகிக்கும்போதே சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், அது நடக்காதது வருத்தமளிப்பதாகக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close