[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு

gold-and-silver-price-on-akshaya-tritiya

அட்சய திருதியை நாளான இன்று தங்கம்,‌ வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் காலை நிலவரப்படி, முதலீட்டுக்கான 24 காரட் தங்கம் ஒரு கிராம் 21 ரூபாய் குறைந்து, 3,051 ரூபாயாக உள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் 19 ரூபாய் விலை சரிந்து, 2,854 ரூபாயாக இருக்கிறது.

ஆபரணத்தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து, 22,832 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 20 காசு குறைந்து, 44 ரூபாய் 60 காசாகவும், வெள்ளி கிலோவுக்கு‌ 150 ரூபாய் இறங்கி 41,725 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close