[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

மானிய‌ற்ற எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

gas-cylinder-price-increase

மானியமாற்ற சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18‌ ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்தை ஒட்டி விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ‌எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்து‌ள்ளன. இதையடுத்து சென்னையில் மானியமற்ற சிலிண்டர் ஒன்றின் விலை 539 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களாக மானியமற்ற எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்ப‌ட்டு வந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close