இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவாக 34 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃடியும் புதிய உச்சமாக 10 ஆயிரத்து 515 என்ற புள்ளிகளை எட்டியிருக்கிறது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதே பங்குச் சந்தைகள் புதிய உயர்வை எட்டியதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் தொழில்நுட்பம், எண்ணெய், எரிசக்தி துறைகளின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. ஓ.என்.ஜி.சி, டாக்டர் ரெட்டி மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சுமார் ஒன்றரை சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின்றன.
காஷ்மீர் மட்டுமல்ல பொன்னேரியிலும் 5 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தோப்புக்குள் சிக்கினார் போலீஸ் ஏட்டு !
கிறிஸ் கெயில் அபார சதம்: ஐதராபாத் வேகத்தைக் குறைத்தது பஞ்சாப்!
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்