[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

புதிய சாதனை படைத்தது இந்திய பங்குச்சந்தை

indian-stock-market-with-new-record

வர்த்தக பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று வர்த்தகத்தை துவக்கியவுடன் 387.96 புள்ளிகள் அதிகரித்து 32,995.28 புள்ளிகளையும், நிப்டி 113.45 புள்ளிகள் உயர்ந்து 10,321.15 புள்ளிகளையும் தொட்டது. சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 33,000 புள்ளிகளைக் கடந்து 33,117.33 மற்றும் நிப்டி 10,340.55 புள்ளிகளையும் தொட்டன. இதுவரை சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. இன்று இந்திய பங்குச்சந்தைகள் புதிய சாதனையைப் படைத்துள்ளன. இதனால் இன்று எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பு மட்டும் 24 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நிப்டியில் இடம் பெற்று இருக்கும் ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ போன்ற தனியார்  வங்கிகளின் பங்கு மதிப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு ரூ.2.11 லட்சம் கோடி உயர்த்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close