[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

விமான டிக்கெட் விலையில் தீபாவளி சலுகை

diwali-offer-at-air-ticket-prices

புகழ்பெற்ற உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் தீபாவளி பண்டிகையொட்டி அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.   

உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. இந்த சலுகை  இன்று முதல் துவங்கி அக்டோபர் 12ஆம் தேதி இரவு 11.59 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்த 48 மணி நேரத்தில் டிக்கெட்களை பதிவு செய்வோர் விஸ்தாராவின் அதிரடி சலுகையை பெற்று மகிழலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் சலுகை விலையில் உள்ளதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விஸ்தாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close