[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
வணிகம் 07 Oct, 2017 08:15 AM

சிறுதொழில் நிறுவனங்களுக்கு சலுகை: அருண் ஜெட்லி

small-businesses-would-be-allowed-to-file-tax-returns-once-a-quarter-jaitley

ஒன்றரை கோடி ரூபாய்க்கு கீழ் ஆண்டு வணிகம் புரிபவர்கள் இனி மாதம் ஒரு முறைக்கு பதிலாக 3 மாதத்திற்கு ஒரு முறை ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 22வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் இதை அவர் தெரிவித்தார். மேலும் காம்பன்சேஷன் ஸ்கீம் எனப்படும் இணக்க முறை திட்டத்தில் வரி செலுத்தும் வசதியை இனி ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் ஆண்டு வணிகம் புரிவோரும் பெறலாம் என ஜெட்லி அறிவித்தார். 
தற்போது 75 லட்சம் ரூபாய்க்கு கீழ் வணிகம் புரிவோருக்கு மட்டும் இணக்க முறை சலுகை வழங்கப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை கொண்டு செல்லும் போது அதை அரசு வலைத்தளத்தில் பதிவு செய்யும் E - WAY BILL நடைமுறை ஏப்ரல் முதல் நாடு முழுவதும் விரிவா‌க்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். 
ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களை சமாளிக்க உதவ தற்காலிகமாக வரியை திரும்ப பெறும் வசதி கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close