[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
வணிகம் 03 Oct, 2017 10:25 PM

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

petrol-and-diesel-price-decreased

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. கலால் வரி குறைப்பு மூலமாக, இந்த விலை குறைப்பு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் சுமார் 21 ரூபாய் 50 காசுகள் கலால் வரியாக மட்டும் வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை கடந்த 2 மாதங்களில் லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வெளியான நிலையில் அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 48 காசாக குறைகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close