[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மாருதி ஆல்டோ 800 புதிய மாடல் வந்தாச்சு..!

special-edition-maruti-suzuki-alto-800-utsav-launched

விழாக்காலத்தை முன்னிட்டு மாருதி அல்டோ 800 புதிய மாடல் கார் அறிமுகமாகி உள்ளது.

பன்னாட்டு கார்களின் வரத்துக்கு பின் மாருதி போன்ற கார்களின் மீதிருந்த கவர்ச்சி மக்களிடம் சற்று குறைந்தது. ஆனாலும் ஏழைகளின் வாகனமாக மிக குறைந்த பட்ஜெட்டில் கிடைக்க கூடிய கார்கள் இவை. ஆகவே பல்வேறு வகையான கார்கள் வந்தாலும் இதனை விரும்பும் மக்கள் இந்தியாவில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். இந்திய தயாரிப்பு நிறுவனமான மாருதி ஜப்பான் நிறுவனமான சுசூகியுடன் இணைந்த பிறகு இதன் தரம் சர்வதேச அளவை எட்டியது.

இந்நிலையில் விழாக்காலத்தையொட்டி மாருதி 800 புதிய மாடல் காரை சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வழக்கமான விலையுடன் 20 ஆயிரம் கூடுதலாக உள்ளது. அந்த விலை உயர்வுக்கு ஏற்ப வடிவத்திலும் தொழில்நுட்பத்திலும் சில மாறுதல்களை செய்துள்ளனர். வழக்கமான மாருதி கார்களின் அழகை மீறி இதன் அழகும் வண்ணமும் அசத்தலாக உள்ளது என வாடிக்கையாளர்கள் பலர் கருத்து கூறியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close