[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
  • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
வணிகம் 28 Sep, 2017 09:10 AM

ஒரே ஆண்டில் 2ஜியை 4ஜி மிஞ்சும்: மிட்டலுடன் கைகோர்த்த அம்பானி

sunil-mittal-talks-tie-up-with-friend-mukesh

4ஜி செல்போன் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் ஒரே ஆண்டில் 2ஜி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் என ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய மொபைல் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்திய மொபைல் தொழில்துறையானது உலகளவில் ஒப்பற்ற வளர்ச்சியை பெற்றுவருவதாக தெரிவித்தார். இந்த சமயத்தில் டிஜிட்டல் டெக்னாலஜியை மேம்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் சவால்களை இந்தியா பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 4ஜி செல்போன் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் ஒரே ஆண்டில் 2ஜி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது முகேஷ் அம்பானியும் சுனில் மிட்டலும் ஒருவரையொருவர் கைகுலுக்கி சிறந்த நண்பர்கள் என நட்பு பாராட்டிக்கொண்டனர். இருவருக்குமிடையே கடும் தொழில்போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close