[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

இந்தியாவிலிருந்து வரும் தக்காளியை நிராகரித்த பாகிஸ்தான்!!

india-s-tomatoes-declined-in-pakistan

உள்ளூர் சந்தையில் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும் ”இந்தியாவிடம் மட்டும் வாங்க மாட்டோம்” என்று பாகிஸ்தான் உணவுத்துறை அமைச்சர் சிகந்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி, இந்திய மதிப்பில் 180 ரூபாய் முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறை ஏற்படும் போது இந்தியாவில் இருந்தே இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலிருந்து செல்லும் கண்டெய்னர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் சிந்து பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிகள் எப்போது சந்தைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றும், பலுசிஸ்தானில் விளையும் தக்காளி விரைவில் சந்தைக்கு வரும் என்றும் பாகிஸ்தான் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த  நடவடிக்கைக்கு லாகூர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. நம் நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதிய வளங்கள் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close