[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்
  • BREAKING-NEWS தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் நிறுத்தம்
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது

30 ஜிபி இலவச டேட்டாவுடன் ஏர்டெல் சிம் அறிமுகம்

airtel-announced-new-offer

புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் பல அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஜியோ வருகைக்கு பின், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் காண ஆரம்பித்தன. இருந்தாலும் ஜியோவிற்கு போட்டியாக பல சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் பல அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.299க்கு மாதம்தோறும் 10ஜிபி வீதம் மூன்று மாதங்களுக்கு 30ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கும் 'போனஸ் 30ஜிபி' என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு மாதத்தில் பயன்படுத்தாமல் எஞ்சும் டேட்டாவை அடுத்த மாதம் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பக்கத்தில் இதற்காக முன்பதிவு செய்யும் புதிய பயனாளர்களுக்கு வீட்டிற்கே சிம் டெலிவரி செயப்பட உள்ளது. புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக 30GB கிடைக்கும், அதாவது மாதந்தோறும் 10ஜிபி டேட்டா என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close