[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

சரியும் கச்சா எண்ணெய் விலை: வளைகுடா இந்தியர்கள் வேலைக்கு ஆபத்து?

crude-oil-prices-on-downslide-jobs-of-indians-in-gulf-countries-in-danger

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதன் எதிரொலியாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தொழில், வணிக அமைப்பான அசோச்செம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளதாக அசோச்செம் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு சம்பளக் குறைப்பு, ஆள் குறைப்பு நிகழ வாய்ப்புள்ளதாகவும் இதனால் அங்குள்ள இந்தியர்களும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்றும் அசோச்செம் தெரிவித்துள்ளது.

வளைகுடா இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவது குறைவதுடன் அவர்கள் வேலையிழக்கும் நிலையும் ஏற்படலாம் என அசோச்செம் தெரிவித்தள்ளது. இது போன்ற சூழல் ஏற்பட்டால் ஏற்பட்டால் அதை சமாளிக்க அரசு இப்போதே தயாராக வேண்டும் என்றும் அசோச்செம் வலியுறுத்தியுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close