[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

வாங்கிய கடனைத் திருப்பித் தர விஜய் மல்லையா உறுதி

vijay-mallya-offers-to-repay-rs-4000-crore-to-banks-by-september

வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பித்தர மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், கிங்ஃபிஷர் நிறுவனத்திற்காக விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய கடன் தொடர்பாக சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், முதற்கட்டமாக வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 4,000 கோடி ரூபாய் தருவதாக மல்லையா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. விஜய் மல்லையா ஏன் இந்தியாவுக்கு வரவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், மல்லையா பற்றி தவறான செய்திகள் வந்து கொண‌டிருப்பதால் அவர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்தார். விஜய் மல்லையாவின் உறுதியை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close