[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
வணிகம் 29 Aug, 2017 05:39 PM

வோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.7,900 கோடி அபராதம்

vodafone-fines-rs-7-900-crore-fine

வரி பாக்கி வைத்துள்ள 7%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">வோடஃபோன் தொலைபேசி நிறுவனத்துக்கு 7,900 கோடி ரூபாயை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளது.

ஹட்சிசன் நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கியதில் வரி பாக்கியைச் செலுத்தத் தவறியதாக 7%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">வோடஃபோன் மீது மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற ரூ.16,430 கோடி மூலதன லாபம் மீது ரூ.7,900 கோடி வரி விதித்து அதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஜனவரி 25-ம் தேதி அனுப்பியது. 

தற்போது சிக் ஹட்சிசன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்சிசன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு 67% பங்குகளை வாங்கியது. இதன் மூலதன லாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close