[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நினைவேந்தல் என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை
  • BREAKING-NEWS கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார் - குமாரசாமி
  • BREAKING-NEWS கர்நாடக மாநில முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி மே 21ஆம் தேதி பதவியேற்கிறார்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS லண்டனில் பிரிட்டன் இளவரசர் ஹாரி - நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது
  • BREAKING-NEWS கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்

வீட்டில் உள்ள தங்கத்தை விற்கவும் பான் தேவை

pan-card-must-for-all-transactions-in-gold

வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் நுகர்வோர் தங்கள் வசம் உள்ள தங்கத்தை விற்பதற்கும் பான் எண் கட்டாயம் தேவை என நிதி கட்டுப்பாடு குழு பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த சில மாதங்களின் முன்னர் நகைக்கடைகளில் ரூ.2,00,000 மேல் நகைகள் வாங்கினால் பான் கார்ட் அவசியம் என கூறப்பட்டது. அதன்பின் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கும் பான் கார்ட் கட்டாயம் தேவை என மத்திய அரசு அறிவித்தது. பான் கார்டு இல்லாமல் நகைகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் நகைக்கடைகளுக்கு நிதி கட்டுப்பாடு குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது தங்கத்தை விற்கும் போது பான் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என இந்த குழு கூறியுள்ளதால் அதை செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்றும் அவர் கூறினார். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close