[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சேமிப்புக் கணக்கு வட்டிக் குறைப்பு

central-bank-dena-bank-cut-savings-rates

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா பேங்க் ஆகியவை சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை அரை சதவிகிதம் குறைத்துள்ளன. 


50 லட்சம் ரூபாய்க்குட்பட்ட டெபாசிட்டுகளுக்கு இவ்வட்டிக் குறைப்பு பொருந்தும் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் 25 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டிக்குறைப்பு பொருந்தும் என்று தேனா வங்கியும் தெரிவித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வங்கிகள் ஏற்கனவே சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்துள்ளன.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close